அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மூன்றாவது பட்டியலிலும், நந்தசேன கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்.
ஒரு பகுதி சிவாஜிக்கு ஆதரவுசிறிகாந்தா, தலைமைக்குழு முடிவை விமர்சனம் செய்தார். இந்த முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும் தெரிவித்தார்.
கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கோத்தாவுக்கு வாக்குப் போட்டால் எம்மையும் போட்டுத்தள்ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியா திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்