![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். |
-
27 அக்., 2023
வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது! -
www.pungudutivuswiss.com
இராணுவம் விடுவித்த பொதுமக்களின் காணிகளை அபகரிக்க முனையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! [Thursday 2023-10-26 19:00]
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளை, பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது |
உடுவிலில் போதை ஊசி ஏற்றிக் கொண்ட இளைஞன் மரணம்! [Thursday 2023-10-26 19:00]
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணத்தில், அதிகளவு போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
வட்டக்கச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை!
www.pungudutivuswiss.com
![]() கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)