‘நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டாலும் அவர்களை இணைத்து வெளியாகும் செய்திகளுக்கு குறைவில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்ற பணியில் தடையிட முடியாது: கர்நாடக ஐகோர்ட்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதா தரப்பு மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி
சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் என்ற தனியார் மருத் துவக் கல்லூரியில் வெளிமாநி லங்கள் மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். மலேசிய நாட் டைச் சேர்ந்த
அரசியல்
வட்டாரத்தில் எல்லா சர்ச்சைகள் பற்றியும் சர்வ சாதாரணமாகப்
பேசப்படுவதில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அமைச்சர் சண்முகநாதனைப் பற்றி,
தூத்துக்குடியில் சில மாதங்களாகவே ‘ஒரு’ செய்தி, ஒரே மாதிரியாகப்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது, மதுரை நிலஅபகரிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் என்பவர்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் நிறைவு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புஇறுதி வாதம் இன்றுடன் நிறைவு பெற்றது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இறுதி வாத தொகுப்புரையை முடிக்காவிட்டால் இன்றே தீர்ப்பு தேதி அறிவிப்பு! ஜெ.வுக்கு கோர்ட் எச்சரிக்கை!
சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதத்திற்கான தொகுப்புரையை ஜெயலலிதா தரப்பு இன்று (புதன்கிழமை) மாலைக்குள் நிறைவு செய்யாவிட்டால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுராதபுரம் தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினரை
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை தலைவர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.
இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்மை பரிசோதனை... இல்லையேல் கைது: நித்யானந்தாவிற்கு
செக்
நித்யானந்தாவிற்கு நீதிமன்ற
உத்தரவை மதிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராம்நகரம் மாவட்ட
அமர்வு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிங்கள நோயாளிகளுக்கு இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் -மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர்
காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் என மனித உரிமை
நாமல் ராஜபக்ச சிபாரிசு செய்த பெண் ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு . ஜனாதிபதி மகிந்தவிற்கு நோய் ஏற்பட பரபரப்பான காரணம்!- தந்தை - மகன் உறவில் விரிசல்?
இலங்கை ஜனாதிபதி கடந்த 22ம் திகதி திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.