சுவிட்சர்லாந் பலம் மிக்க பிரேசிலை வென்று சாதனை
நேற்று நடைபெற்ற சினேகா பூர்வ உதை பந்தாட்டத்தில் சின்னஞ்சிறிய நாடான சுவிஸ் 5 தடவை உலக சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற ரீதியில் வென்றுள்ளது .பிரேசிலின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே அணி வகுத்து விளையாடிய போதும் சுவிஸ் அணியை வீழ்த்த முடியாமல் திணறினார்கள் அண்மைக்காலமாக சுவிச்ன் வீரகள பலம் மிக்க ஐரோப்பிய கழகங்களில் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது .முக்கியமாக ஜெர்மனியின் முதல் தர கழகங்களில் மட்டும் 17 வீரர்கள் ஆடுகின்றனர் .2010 இல் நடைபெற்ற உலக கிண்ண ஆட்டத்தில் அப்போதைய சம்பியனான ஸ்பெயினை கூட 1-0 என்ற ரீதியில் வென்றிருந்தது சுவிஸ்