இன்று இந்திய ஜனாதிபதி நாத் கோவிந்தம் அவரது துணைவியார் சவிதா கோவிந்தும் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்கள்
-
13 செப்., 2019
ஒரு தமிழனுக்காக சிறை சென்ற சிங்கள அமைச்சர்
இவர் ஒரு சிங்களவர். அது மட்டுமல்ல பிரதி அமைச்சரும்கூட. இவர் பெயர் பாலித்த தேவரப் பெருமகளுத்துறையில் மரணித்த தமிழர் ஒருவரை மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது தோட்ட முதலாளி தடுத்துள்ளான்.
சிறிசேனவின் ஆட்டம் ஆரம்பம்? கோத்தாவுக்கு விடுதலை
அவன்த் கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) மாலை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கை
இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கைஅனுசரணை நாடுகளின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்
கடத்தலுக்கு பயன்படுத்திய வெள்ளை வான்- புதிய தகவல்கள் அம்பலம்
கொழும்பில் 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் தொடர்பாக விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு
உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு
இலங்கையில் வலிந்து காணாமலாக்
நீதிமன்ற கூண்டில் கழுத்தை அறுத்த சந்தேக நபர்
போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தனது கழுத்தை பிளேட்டால் கீறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)