புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 நவ., 2015

தனியாக இருந்த பெண் கொலை: கள்ளக்காதலனுடன் பெண் சிக்கினார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலுடன் பெண் சிக்கினார். நகைக்காக கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இளம்பெண் கொலைமதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி, புதூர் மின்வாரிய
உண்மையுடன் கொஞ்சம் உறவாடுங்கள் ~ சுயநலங்களை கொஞ்சம் தூரவிடுங்கள் ~ வேண்டாம் இங்கு அரசியல் ~ பாடசாலை சென்ற மாணவன் செந்தூரனின் சாவில் :-:
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை
உண்மையுடன் கொஞ்சம் உறவாடுங்கள் ~ சுயநலங்களை கொஞ்சம் தூரவிடுங்கள் ~ வேண்டாம் இங்கு அரசியல் ~ பாடசாலை சென்ற மாணவன் செந்தூரனின் சாவில் :-:
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான்.
...தொடர்ந்து படிக்கவும்
நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் இறுதிப்பணம் சற்று முன்னர் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் சூழ நடைபெற்றது.

மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும்

வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நோர்வே அரசு தயார்

வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு முயற்சியினை எற்படுத்த நோர்வே அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான நோர்வே

தற்கொலை செய்த மாணவனின் கடிதம் தொடர்பில் இருவேறு கோணங்களில் விசாரணை

யாழ்.கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள்

மாலை 6.05 இக்கு விளக்கேற்றுங்கள் : மாவீரருக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

எமது வீரர்களின்- தியாகிகளின் கதைகளை அடுத்த சந்ததிகளுக்கு பக்குவமாகக் கொண்டு சென்று கையளிப்பதற்காக மாவீரர் நாளான இன்று

புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி


தாய விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியான இன்று மாவீரர்களுக்கு புலனாய்வாளர்கள் சூழ்ந்திருக்க யாழ். நல்லூர்

ஐக்கிய தேசிய கட்சியுடன் மோதல் கிடையாது! சுதந்திரக்கட்சி உத்தரவாதம்


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று

யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும்

வேதாரண்யத்தில் நித்யானந்தா சீடர்கள் மீது ஆத்மானந்தா சீடர்கள் தாக்குதல்


நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் பல ஆண்டுகளாக சாதுக்கள் மடாலயம் இயங்கி வருகிறது.  இந்த மடாலயம்

காவல்துறையின் தடையை மீறி தேசிய தலைவைர் பிறந்த நாளுக்கு அன்னதானம்

புலம்பெயர் தேசங்களில் நடைபெறவிருக்கும் தேசிய மாவீரர் நாள் - 2015


தாயக விடுதலைக்காக போராடி இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூரும் தினமான நாளை மறுதினம் (27) புலம்பெயர் தேசங்களின் பல்வேறு இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

மாணவன் செந்தூரன் தற்கொலை! அனைவரும் அமைதிகாக்க வேண்டியது அவசியம்: சம்பந்தன், மாவை, சிவசக்தி அறிக்கை


பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அ

ஆட்டம் காணும் மஹிந்தவின் கூட்டணி! ஆளாளுக்குத் தெரியாமல் கழன்று கொள்ளும் பிரமுகர்கள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்றக் கூட்டணியின் அடித்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை


வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக   வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார்.