விக்கியின் வேலணை விஷயத்தை ஈ பி டி பி யின் கோடடைக்குள் புகுந்த விக்கி என தலைப்பில் பொய் பிரசாரம் செய்யும் ஊடகங்கள்
முன்னாள் முதல்வர் தமிழ் மக்கள் கூட்டணி விக்கியார் தீவகம் வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை நடத்தி இருந்தார் இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல எழுதாமல் ஒருபடி மேலே போய் ஈ பி டி பி யை உள்ளே இழுத்து ஈ பி டி பி இன் கோடடை என வர்ணித்து ஒரு ஊடகம் செய்தி வெளியிட சொந்தமாக எழுத தகுதி இல்லாத இன்னும் சில ஊடகங்கள் அப்படியே காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம் பல தசாப்தங்களாக தமிழரசுக்கட்சியின் கோடடையாக விளங்கியதேர்தல் தொகுதி .அமிர்தலிங்கம் நாகநாதன் போன்ற பழுத்த தமிழரசுக்கட்சியினரின் கோடடைக்குள்ளே கூட உதடை விழா தீவகம் மட்டுமே அசைக்க முடியாத தமிழரசுக்கட்சி பீடமாக இருந்து வரலாறு படைத்தது .போராதுடா சூழ்நிலையில் பாரிய தீவக இடம்பெயர்வின் பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக உள்ளே புகுந்த ஈ பி டி பி வன்முறை ஆயுத பயமுறுத்தல் கொலை கொள்ளை கட்பளிப்பு சிறுமிகள் பாலியல் கொடுமை என பயமுறு த்தி சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில் எந்த தகுதியும் இல்லது தமக்கு ஆதர வான சிலரை பதவி ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள் செய்த அடடாகாசம் போர் ஓய்வினை அடுத்து முடிவுக்கு வந்தது கடந்த பிரதேச சபை டெஹ்ரதலில் கூட வேலணை பிரதேச சபையில் எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை ஆட்சி அமைக்க விடாது அரச வால் பிடி உறுப்பினர்களை துணைகொண்டு தான் பிரதேச சபை உள்ளே நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில் இந்த நிலை கூட மாறும்