-
25 மே, 2023
பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்: யேர்மனியின் பொருளாதரம் சரியத் தொடங்கியது!
பிணை கிடைத்தது:குவியும் பிக்குகள்
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் தமிழ் தரப்புக்களது போராட்டம்
ஜப்பானில் இருந்து திரும்பியதும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
வவுனியாவில் குண்டுதாரிகளாம்! - பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு.
வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது |
சம்பந்தனுடன் செந்தில், ஜீவன் சந்திப்பு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர் |
அலம்பில் துயிலுமில்ல காணியை இராணுவத்தினருக்கு அபகரிக்கும் முயற்சி தடுப்பு
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டது |
ஏணிப்படி வழக்கில் இருந்து வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினர் விடுவிப்பு!
வவுனியா - வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர் |
5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆகாஷ் மத்வால் அபாரம் : மும்பை அணி அதிரடி வெற்றி.
மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை