புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2023

அமைச்சரவை மாற்றம் - ஜனாதிபதியின் தவறான முடிவு!

www.pungudutivuswiss.com
அமைச்சரவை மாற்றம் விடயத்தில் ஜனாதிபதி தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் விடயத்தில் ஜனாதிபதி தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

சுவிஸில் சுதேசிகளை பீதிக்கு உள்ளாக்கி தேர்தலை வென்ற மக்கள் கட்சி

www.pungudutivuswiss.com

காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்!

www.pungudutivuswiss.com

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப் பேராயரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஆதாரம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப் பேராயரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஆதாரம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

இன்று காலை அமைச்சரவை மாற்றம்

www.pungudutivuswiss.com


சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை இந்த மாற்றம் இடம்பெறலாமென அரச உயர்மட்டத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை இந்த மாற்றம் இடம்பெறலாமென அரச உயர்மட்டத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன

www.pungudutivuswiss.comஎஸ்.வி.பி
61
+8
SP__சமூக ஜனநாயகக் கட்சி: 41 இடங்கள், முந்தைய காலத்தை

SVP இன் தேர்தல் வெற்றி Gfs.bern இன் மூன்றாவது கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
SVP இன் தேர்தல் வெற்றி Gfs.bern இன் மூன்றாவது கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் கட்சி +3.3 சதவீத

ad

ad