ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. |
-
6 மே, 2022
நாளை முழு அளவில் ஹர்த்தால் - விமான நிலையமும் முடங்கும்!
www.pungudutivuswiss.com
65 பேர் மட்டுமே மக்களுக்காக- 148 பேர் ராஜபக்ஷக்களுடன்!
www.pungudutivuswiss.co
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)