சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
7 மார்., 2021
மரண அறிவித்தல்
...................................................
8ம் வட்டாரம்
புங்குடுதீவு/வவுனியா
பிறப்பு : 11.08.1955
இறப்பு : 06.03.2021
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது வவுனியா/ கூமாங்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இராசலெச்சுமி சிறிஸ்கந்தராசா அவர்கள் 06.03.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்புத் துணைவியாரும்
அஜந்தன் (இலங்கை), வஜீகரன் (சயந்தன் ஜெர்மனி), நிஷாந்தன் (ஜெர்மனி),லகஷாயினி(இலங்கை ),தட்ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தட்ஷாயினி(இலங்கை)சர்மிலா(ஜெர்மனி)புவிராஜ்,சுபாகரன்(நோர்வே)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜானுசன்,தனுஷன், அக்ஷரன், மதுர்சிகா,தர்ஷனா,வருண், தர்மிஷன்,கஸ்வினி,கஸ்விகா,அகரன் ஆகியோரின் பேத்தியும்
ஞானசேகரம்(சுவிஸ் ),பரிமளகாந்தி(டென்மார்க்),மகாலெச்சுமி(கனடா)பாலகுகன்(சுவிஸ்),திருக்கேதீஸ்வரி (இலங்கை), சதானந்தன்(சுவிஸ்), நித்யகலா(சுவிஸ்), கமலினி (இலங்கை), சிவபாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
ராஜகுமாரி(சுவிஸ்),கணேசு(டென்மார்க்),சிவராமலிங்கம்(கனடா), கைலாயநாயகி(சுவிஸ்),அருந்தவநாதன்(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்) ,கணேசலிங்கம்(இலங்கை),ஸ்ரீகேதாரகௌரீஸ்வரன்(சுவிஸ்),காலஞ்சென்ற செல்வராணி,யோகராணி(இலங்கை),ஜமுனாராணி(ஜெர்மனி),ராதாராணி(இலங்கை), ஸ்ரீபரந்தாமன்(ஜெர்மனி)காலஞ்சென்ற ஸ்ரீகஜேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
பாலசுப்ரமணியம் (இலங்கை), கருணானந்தமூர்த்தி(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி),திருச்செல்வம்(இலங்கை), ஜெயந்த்தி(ஜெர்மனி), துஷ்யந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
சயந்தன் (மகன்): 0049-176-62260632
குகன் (சகோதரன்): 0041-629650745
யுவதியைக் கொன்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
www.pungudutivuswiss.com
யுவதியை கொலை செய்து கொழும்பு டாம் வீதியில் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற நிலையில் தற்கொலை செய்து
யாழ். கார்கில்ஸ் திரையரங்கிற்கு வந்தோர் தொற்று அறிகுறி தென்படின் உடன் தொடர்பு கொள்ளவும்
www.pungudutivuswiss.com
யாழ். நகரிலுள்ள கார்கில்ஸ் கட்டிடத் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப் படம் பார்ப்பதற்கு வந்தவர்களில் கொரோனா
இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்
www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள, பேரவை உறுப்பு நாடுகளின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)