புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2019

கருவே அமெரிக்காவின் தெரிவு

ஜனாதிபதி தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. எனவே, அவர் ஏதோவொரு வழியில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். இது குறித்து

மஹிந்தவின் கையில் 5 வேட்பாளர்கள்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்

நாவற்குழி இராணுவ முகாம் கட்டளை அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் சார்பில்

வரலாறு தெரியாத நாமல்-மாவை

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுவாராயின் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு சின்ன பையன்,புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாடு பிளவுபடப் போகின்றது என அவருடைய அப்பா பாராளுமன்றத்தில் கொக்கரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என

தமிழக பெண்களிடம் கமல்ஹாசனுக்கு அரசியல் மரியாதை சுத்தமாக இல்லை

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமலஹசனுக்கு பெண்கள் மத்தியில் மரியாதை சுத்தமாக இல்லையென அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்காக ஆய்வு செய்து தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமான ஐபேக்நிறுவன தலைவர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார் என தமிகழ செய்திகள் தெரிவிக்கின்றது.
கனடா மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை நிறுவனம் புங்குடுதீவு  வைத்தியசாலை   தேவைகளுக்கென  12   லட்ஷத்து 23 ஆயிரத்து  முந்நூற்று   24 ரூபங்களை  வழங்கி  சிறப்பித்துள்ளது  இது போன்ற தொண்டு பணிகளை நாமும் மனமார வாழ்த்துவோம் வரவேற்போம் வாருங்கள் உறவுகளே 
பதிவு இணையத்தின் அறிவிலித்தனம் -  தீவகபிரதேசசபைகள் கூட்டமைப்பு வசமா?  இன்று பதிவு இணையம்  நெவிக்கு  தண்ணீருண்டு   தமிழனுக்கு இல்லையாம் என்ற தலைப்பில்  கூட்டமைப்பின் வசமுள்ள  தீவக பிரதேச சபைகள்  நெவிக்கு  தண்ணீர்  கொடுக்கிறார்களாம்  தமிழனுக்கு  கொடுக்கவில்லையாம் என்று  உளறி கொட்டி இருக்கிறது  .எந்த செய்தியை  எடுத்தாவது  கூட்டமைப்பை  அங்கே   கொண்டு  போய்  முடிச்சு போட்டு  பழகிய  எண்ணத்தில்  இங்கேயும் அறிவிலித்தனமாக  எழுதி உள்ளது வேலணை பிரதேச சபை புங்குடுதீவு  தண்ணீர்  விநியோக பிரச்சினையில் தான்  இப்படி  மூக்கை நுழைந்துள்ளது  வேலணை பிரெஹ்ச சபை  நியாயமாக  கூட்டமைப்புக்கு  கிடைக்க வேண்டிய  நிலையில்  ஈ பி டி  பி க்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஆதரவு வழங்கிய ஒரு  இலக்கம் இரண்டு இலக்கத்தில் சொதப்ப  வாங்கினாலும் மொத்தமாக  கூட்டி  கட்டி  நியமன   உறுப்பினராகிய  உதிரிக்கடசி கள்  கோத்தா   கட்சிகள் மொட்டு கட்சிகளிடம்  போய் கேட்க முடியுமா இல்லை அவர்களை பற்றி  எழுத முடியுமா 

வேலூர் தேர்தல்; இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்

வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் ஐதேக

ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளபட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்

கரு ஜயசூரிய களமிறங்க ரணில் பச்சைக்கொடி?

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர்

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமா?

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமஅவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க

ad

ad