புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
பும்ரா வும் குமாரும் மாறி   மாறி வீசிய  ஓவர்களில்    சுருண்டது அவுஸ்திரேலியா இந்த ஆடடம் கிடடதடட  ஒரு  இறுதியாடடம்  போனற  ஒன்றாகும்  இந்திய  36ஓட்ட்ங்களால்  வெற்றி  பெற்றுள்ளது  
சுவிஸ்  யங்ஸ்டார் வீரர் விசுவின்  மற்றுமொரு  சாதனை ஒரு  போட்டியிலேயே 12  கோல்களை   அடித்து  தனது  அணியை  23-0  என்ற ரீதியில்  மூன்றாம் லீக்  சுவிஸ் கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டி வரிசையில்  சாதித்துளார்
Meisterschaft 3. Liga:
Etoile Biel – SV Lyss 0:23 (0:13)
Tore: Sathananthan (12x!), Loperfido (4x), Cordeiro (3x), Hug, Schüpbach, Schelling, Kellerhals (je 1x).
SV Lyss: Tebib; Krüttli, Wanner, Ferreira, Essama; Rindlisbacher, Kellerhals, Hug, Loperfido; Cordeiro, Sathananthan. Eingewechselt: Schelling, Oehler, Schüpbach.
சுவிஸ்  யங்ஸ்டார் அணியின் நட்ச்சத்திர வீரர்களான நிசு  சதானந்தன்  ,மிகா  ஜெயா  சுப்பிரமணியம்,  நிரோச்  கனகராசா  பஞ்ச ன்  அங்கம் வகிக்கும் சுவிஸ் கழகமான  எஸ் வி லீஸ் மீண்டும் இரண்டாவது லீக்கினுள் நுழைந்துள்ளது நேற்று நடைபெற்ற  2 ஆம்  லீகினுள்   முன்னேறுவதத்திற்கான போட்டியில்  பீல் அஜுலே   கழகத்தை  2-1   என்ற ரீதியில்  வென்று அடுத்த பருவகால  சுற்றில்  இரண்டாம்  லீக்கில்  விளையாட தகுதி பெற்றுள்ளது 
தற்போதைய  செய்தி 
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடைந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார் 
உத்தரபிரதேசத்தில்  புழுதிப்புயலில்  26  பேர் பலியாகி உள்ளனர் 

எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும்

கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்

சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!

தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை

மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை

ad

ad