புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2019

சுவிஸ் சிவ.சந்திரபாலன் மற்றும் சில நண்பர்களின் தயவில் புங்குடுதீவு 7. 8ம் வட்டாரம் (வரதீவு, ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் வீதிகள் அனைத்துக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு (மூலை,முடுக்குகள்)
பிரதேசமும் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
இங்கு வாழும் மக்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் புங்குடுதீவுக்குள் உட்பிரவேசிக்கும் மக்கள் அதியசப்படுவார்கள்.
சிவ. சந்திரபாலன் மற்றும் வயலூர் (சுவிஸ் வாழ்) முருகன் ஆலய நிர்வாகத்தினர்களின் பங்களிப்பில் மடத்துவெளி பிரதானவீதி முழுமைக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மிளர்கின்றது.
420 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை சிவசந்திரபாலனும் மீதியை எமது உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி 6 மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சாந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது- 3 வீதிகள்
7ம், 8ம் வட்டார பிரதேசம் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குகாரணம் சுவிஸ் வாழ் வரதீவு, ஊரதீவு,மடத்துவெளி மண்ணின் மைந்தர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?

விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு

பிரதமர் நாளை யாழ் செல்கின்றார்

´பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை

கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்”

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு

விக்னேஸ்வரன் மீதான மனு நிராகரிப்பு

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை

இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா.வை மதிக்கின்றோம் – அமெரிக்க தூதுவர்

இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவை தாம் மதிப்பதாக அமெரிக்க

தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா சுவிஸ், கனடா தூதுவர்களுடனான சந்திப்பில் தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

நளினி, முருகன் தம்பதி சிறையில் தொடர் உண்ணாவிரதம் – இறங்கி வருவாரா ஆளுநர் ?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் நளினி

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை அரசமைப்பு தொடர்பில் பலதையும் பேசுகின்றனர் ; சம்பந்தன்


“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள

இலங்கை அரசை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள்;காணாமல் ஆக்கப்பட்டவார்களின் உறவினார்கள்


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும்

ஐ.நா உயர்மட்டக் குழு சிறிலங்காவில்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள

ad

ad