தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு
-
9 ஜூலை, 2015
கொழும்பில் களமிறங்க இருந்த கே வி தவராசாவின் நினைவு கனவாகியதா _மனோ கணேசனின் எதிர்ப்பா
தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு
ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி
அனந்தி, வித்தியாதரன் தரப்பு சுயேட்சையாகக் களத்தில்(வெளிமடன் )நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு
தமிழரசுக்கட்சி முல்லையிலும் பிளவு!(சொக்கன்சிஷ்யன்)
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையேயான முரண்பாடுகள்
இதோ .கூட்டமைப்பின் மட்டக்களப்பு பட்டியல் இறுதி கட்டத்தில்.(எமது நிருபர் தீவான் ஊரான் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுமென தெரியவருகின்றது. தகவலின்படி பின்வருவோரின்
கஜேந்திரகுமாரிற்கு எதிராக மூவர்
வடமராட்சியினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு அச்சமுற்றுள்ள கூட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சுமந்திரனுடன் மேலும் இருவரை அங்கு களமிறக்கியுள்ளது. அவ்வகையில் வாக்குகளை இலக்கு வைத்து முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை
திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் திருகோணமலையிலும் கூட்டமைப்பு பலவீனமடைய தொடங்கியுள்ளது.
நாளை யாழில் பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்!
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை மூன்று கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன. தமிழ்த் தேசியக்
சுரேஸ் தரப்பில் அனந்தராஜ்!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் சார்பில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றில் வடமாகா
அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு பி பி சி
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில்
யாழ் /கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இதோ
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழரசுக்கட்சி
மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி
புளொட்
சித்தார்த்தன்
ஈ பி ஆர் எல் எப்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா
டெலோ
ஸ்ரீகாந்தா
தமிழரசுக்கட்சி
மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி
புளொட்
சித்தார்த்தன்
ஈ பி ஆர் எல் எப்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா
டெலோ
ஸ்ரீகாந்தா
திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா
பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க
கதிர்காமக் கந்தன் வருடாந்த திருவிழா 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் அற்புதங்கள் பலவற்றை கொண்டதுமான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதியான ஆடி முதலாந்திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இதனையொட்டி தினமும் முருகப்பெருமானது திருவூர்வலம் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.
'பட்டம் வேணும்னா என் கூட ஒரு நாள் தங்கு...!'- பாரதியார் பல்கலை பரபர!
முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் என் கூட ஒரு நாள் தங்கு என்று கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் மிரட்டுவதாகவும், ஒன்றரை லட்சம் பணம் தர வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் மாணவி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழக மாணவி அனிதா ராஜன், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏம்.ஏ. ஆங்கில மொழியியல் மற்றும்
திடீர் சந்நியாசி கோலம் ஏன்? நளினி கணவர் முருகன் பரபரப்பு பேட்டி-ஆனந்தவிகடன்
ராஜீவ் படுகொலை வழக்கில் கைதாகி வேலூர் தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், முழு சந்நியாசி ஆகிவிட்டார். சிறையில் தன் அறையையே ஆன்மிகப் பீடமாக மாற்றி, எந்த நேரமும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறாராம்.
இது தொடர்பாக முருகன் தனது வழக்குரைஞர் மூலமாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே...
ஏன் இந்தத் திடீர் சந்நியாசம்?
இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே
சிலாபம் நகரசபை தலைவர் ஐ.தே.கவில்
சிலாபம் நகரசபை தலைவர் ஹிலாரி பிரசன்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் சிலாபம் நகரசபைக்கு தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஷ குருணாகலில் பிரசன்னவுக்கும் வேட்புமனு
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
இலங்கைக்கு மீண்டும் ஜP.எஸ்.பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்க ளுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.
சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
நவீன தொழில்நுட்பத்துடன் திமுக இணையதளம்
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,, ‘’இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் தி.மு.கழகம் தன்னை
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. திடீர் கைது
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் புதிய தொழில்நுட்ப பீட கட்டடம்
சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் 4 மாடி தொழில்நுட்ப பீட கட்டடம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகள் மந்த கதியில்
இந்திய அரசின் நிதியுதவியால் புனரமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு இன்னமும் முடிவுறா நிலையில் உள்ளது.
ஐ.ம.சு.கூ இருந்து ஹெல உறுமய பிளவடைந்தமைக்கு ரணிலே காரணம் : உதய கம்மன்பில
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய கட்சி பிளவடைந்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என பிவித்துரு ஹெல உறுமய
இலங்கை வாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு கிடைக்காது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு
தேசிய பட்டியலில் மகிந்தவின் சிபாரிசின் பேரில் திஸ்ஸ மற்றும் டிரான் அலஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள்
மஹிந்த சற்று முன்னர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)