சற்று முன்னர் கண்டாவளையில் கணவன் 25 வயது மனைவியை வெட்டி கொலை
கண்டாவளை மயில்வாகனபுரத்தில் பிரிந்து வாழ்ந்த 25 வயது சகுந்தலா சுகந்தனை அவரது கணவன் சுகந்தன் வெட்டி கொலை செய்துள்ளார் அத்தோடு உறவுப்பெண்ணானன இன்னொருவரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு தானும் கழுத்தை அறுத்து தாட்கொலை செய்ய முயன்றுள்ளார் ஆனால் தப்பித்துள்ளார்