புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014



த்தி மேல் நடப்பது விஜய்க்குப் பழக்கமாகிவிட்டது. அந்த நடையின் இலக்கு, 2016 சட்டமன்றத் தேர்தல். விஜய்யின் புதிய படம் "கத்தி'. அதில் டபுள் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தில்
குடும்ப உறவுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் :  நடிகர் சிவகுமார்


ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்த புத்தக திருவிழா சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது : 
அல் கொய்தாவுக்கு  விடை கொடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு தாவும் தீவிரவாதிகள்

அல் கொய்தாவில் இருந்து வந்த தீவிரவாதிகள் பலரும், தற்போது ஈராக்கை உலுக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்  கிஞ்சார் மலையில் தஞ்சம் போன யாசித்தி மக்கள் 500 க்கு மேல் சாவு 
சிஞ்சார் மலைக்குன்றுகளில் யாஸிதி இன மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
சிரியா, ஈராக்க்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பெருமளவு நகரங்களைக் கைப்பற்றி 'இஸ்லாமிய தேசம்' எனப் பெயரிட்டுள்ளனர்.
ஐ.நா போர்க்குற்ற விசாரணை, சகல இலங்கையர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்!: நவநீதம்பிள்ளை
இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க்குற்றங்கள் குறித்து ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மன்னாரில் மட்டும் இதுவரை  157 புதிய முறைப்பாடுகள்
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் கடந்த நான்கு நாட்களாக நடத்திய அமர்வுகளின் போது 150 எழுத்து மூல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தமிழக முதல்வரின் நேரத்தை கேட்டு காத்திருக்கும் புதிய  இலங்கை தூதுவர்-இந்தியாவின் நிலையை சமாளிக்க  அனுப்பப்ப்ட்டவரா ?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துள்ளதாக இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் சுதர்ஷன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செய்தி இலங்கையின் நிலைமை தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்தியுள்ளது: வெளிவிவகார அமைச்சு
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ராஜதந்திர பாதுகாப்பு பிரிவு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கிய பாதுகாப்பு தொடர்பான செய்தியானது இலங்கையின்
ரணில் - சம்பந்தன் இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் முறைப்படி ஆரம்பமாகி விட்டன.
ஆகஸ்ட் முதலாம் திகதியிட்டு ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐநா விசாரணைக் குழுவின் விசாரணை முறை மற்றும் அதற்கு சாட்சியங்களை அளிக்கும் முறை குறித்து விபரிக்கும் வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த எழுத்து மூலமான முறைப்பாடுகளை மின்னஞ்சலில் அல்லது அஞ்சலில் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் பல சூட்சுமங்கள் மறைந்துள்ளன.
அதில் முக்கியமானது இந்த விசாரணைகள் இறுதிப் போரை மட்டும் மையப்படுத்தியதாக அமையவில்லை. கிட்டத்தட்ட பத்தாண்டு காலச் சம்பவங்கள் குறித்து ஆராயப் போகிறது என்பது முக்கியமான ஒரு விடயம்.
முன்னதாக போரின் முழுக் கால கட்டத்திலும் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளே மேற்குலகினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து
மூவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன்
யாழில் ஊடக வியலாளர்களை சலவை செய்யும் அஸ்வர் 
 வடக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசு சந்தேகம் கொண்டுள்ளதாக அரச அமைச்சர் ஹெகலிய அண்மையில் கருத்து தெரிவித்திருக்க அந்த
அரசாங்கத்தின் 25000 ஏக்கர் காணிகளைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1972ம் ஆண்டு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சுவீகரிக்கப்பட்ட 25000
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு -விஜயகலா மகேஸ்வரன் 
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வும் இதனால் குற்றச் செயல்கள் உயர்வடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்
news




















எனது 14 வயது மகனை வீட்டில் வைத்து வெள்ளை வானில் கடத்தியவர்கள்  என்னிடம் 20 இலட்சம் ரூபா தருமாறும் இல்லையேல் மகனை சுட்டு பிணமாக வீட்டில்
காதலனுடன் சென்ற சிறுமி 7 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை 
கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து  குதித்து 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளர்.

காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் 
காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
 
எனது கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள்;மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான்  வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான்  இராணுவம் எனது கணவரை
மத்­திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காண­வைத்த தமிழ்­நாடு-ஹரிகரன் 
இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில், மாநி­லங்கள் தலை­யீடு செய்­யவோ, அழுத்­தங்­களைக் கொடுக்­கவோ முடி­யாது என்ற, பா.ஜ.க. அர­சாங்­கத்தின் அழுங்குப் பிடியை ஆரம்­பத்­தி­லேயே ஆட்டம் காண
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் பயங்கரவாதியல்ல- சமசமாஜ கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் 
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் பயங்கரவாதியல்ல என லங்கா சமசமாஜ கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இளம் கிரக்கெட் வீரர் ஒருவர், கிரிக்கட் சபை பெண் அதிகாரியுடன் ஹோட்டெலில் உல்லாசம் 
நேற்று காலியில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தடை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பெயர்  பட்டியலில் இருந்து மூவரின் பெயர் மீளெடுப்பு 
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவோர் என கூறி பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து மூவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மல்லாவியில் தீ விபத்து 
 மல்லாவி நகர்ப் பகுதியில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன. 
 
கடற்படையே எங்கள் உறவுகள் காணாமல் போவதற்கு காரணம்; 99 வீதமானவர்கள் குற்றச்சாட்டு 
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 6ஆவது விசாரணை அமர்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக நடைபெற்று வருகின்றது.

யாழ். மணிக்கூட்டு கோபுரத்துக்கு தமிழ் மன்னர்கள் மூவர் இன்று வருகை 
யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
ரங்கன ஹெராத் அபாரம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை 
கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில் பாகிஸ்தானை இலங்கை வெற்றி பெற்றது.

ad

ad