புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012


கனடா -ஒண்டோரியோவிலும் க்யுபெக்கிலும் கடுமையான மழை!

 உறையவிக்கும் குளிரும் மழையும் பனியும் ஒண்டோரியோவையும் தென் க்யுபெக்கையும் வாட்டி எடுத்து விட்டது. தெற்கு ஒண்டோரியோவில் கடுமையான மழையைத் தொடர்ந்து உறையவைக்கும்

``போட்டியில் மீண்டும் விளையாடுவதை நினைத்து பதட்டமாக உள்ளது,'' என, ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால் தெரிவித்தார்.
டென்னிஸ் அரங்கில் "நம்பர்-4' இடத்தில் <<உள்ளவர் ஸ்பெயினின் நடால், 26. இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவரின், இடது முழங்காலில் ஏற்பட்ட

இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

www.thedipaar.com ''சமூக, அரசியல் விழிப்பு உணர்வு அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தலித் - தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை உருவாக்க நினைப்பது மிக மோசமானது. இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் பா.ம.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்!'' 
ர்மபுரி தீ இன்னும் அடங்கவில்லை. தலித்-தலித் அல்லாதோர் பிரிவினையாக, அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தும் சதியை சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். 'இது மிக அபாயகரமான போக்கு’ என எச்சரிக்கும் அரசியல் தலைவர்கள், கடந்த வாரம்

 ‘எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்‘ என்று எழுதி காட்டினார்-டெல்லிமாணவி
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை

யாழ். குடாநாட்டில் 15 ஆயிரத்து 100 இராணுவத்தினரே உள்ளனர். 
இதற்கு மேலதிகமாக ஒரு இராணுவ வீரர் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை. இலங்கையில் இருப்பது சிங்கள இராணுவம் அல்ல, இலங்கை இராணுவமே என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கையில் இருப்பது இலங்கை இராணுவமே. அதில் சிங்களம், தமிழ் எனப் பிரிவுகள் இல்லை. இலங்கை இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.நாட்டில் எந்தப் பகுதியிலும் மேலதிகமாக இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

www.thedipaar.com

தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.Photos.Video
அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்
அமெரிக்காவில் 20 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் தொடக்க பள்ளிக்குள் நுழைந்த ஆடம் லான்சா என்பவர், 20 குழந்தைகள் உட்பட 28 பேரை சுட்டுக் கொன்றார்.இதனால் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கீசிவுடன் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர், இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க வந்த பொலிசாரும் சுடப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்வதால், எப்போது என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்னர்.
மின்னஞ்சலில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். 
தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி, தனது வேலை விசயமாக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு தனது பயோடேட்டாவை அனுப்பியிருந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தினகர் பிரசாத்(வயது 37) என்பவர்., அந்த மாணவியின் பயோடேட்டா மூலம்

ஏன் தடை விதிக்க கூடாது: ராமதாசுக்கு கலெக்டர் நோட்டீஸ்

மதுரை மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது: டாக்டர் ராமதாசுக்கு கலெக்டர் நோட்டீஸ்.
 1/1 
மதுரை,டிச.23 - மதுரை மாவட்டத்திற்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என கேட்டு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா டாக்டர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.   மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பாட்டாளி மக்கள்கட்சி தலைவர் டாக்டர் ராமதாசுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர். ராமதாஸ் 20.12.2012 அன்று வருகை புரிந்து அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடத்தி ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர்  அவர் மீது மதுரை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு ஏன் தடைஉத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதற்கான முகாந்திரம் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்திரவிட்டுள்ளார்.

மாவீரர்களுக்காக வீடுகளில் விளக்கேற்றி நினைவுகூரலாம்!- கெஹலிய ரம்புக்வெல
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
ஒரு முகநூல் பக்கம் -நீங்களும் பாருங்கள் 

இப்போது சில நாட்களாக சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகிறது .தென் தமிழீழப் பகுதி சற்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டாலும் சிங்களப் பகுதிகளே மண் சரிவு வெள்ளம் என அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது இதுவரை 27 பேர் மரணமடைந்து உள்ளார்கள் பாதிக்கப் பட்டது அப்பாவி மக்களாக இருந்தால்  நாமும் அனுதாபப் படுகிறோம் .இயற்கையின் அழிவு என்பதால் இதை விட நாம் எதுவும் செய்ய முடியாது ..

சிங்கள இனவாதிகளும் வெளியே காவி உள்ளே சாக்கடை கொண்ட சிங்கள பிக்குமாரும் இதை வேறு விதமாக சிந்திக்கிறார்கள் ..தமது நாட்டுக்கு எதோ தோஷம் இருகிறதாம் அதனால் தான் இந்தத் தொடர் அழிவு என்கிறார்கள் .எனவே இரண்டு நாட்களுக்கு பவ்த்த உயர் பீடமான கண்டி தலதா மாளிகையில் பூயை செய்யப் போகிறார்களாம் இதற்காக பல நாடுகளில் இருந்து பவ்த்த தேரர்களை வரவளைத்து உள்ளார்களாம் ..

குற்றம் செய்பவனுக்கு நன்கு தெரியும் தான் தவறு செய்கிறேன் என்பது .அந்தக் குற்ற உணர்விலேயே அவன் அழிந்து போவான் ..அடேய் சிங்களக் காட்டு மிராண்டிகளே ..! முள்ளிவாய்க்காலில்  ஆயிரக் கணக்கான தமிழர்களை குஞ்சி குழந்தை என்று கூட பார்க்காமல் ஈவறக்கம் இன்றி கொன்று குவித்து மகிழ்ந்தீர்களே .மனிதன் என்று கூட பார்க்காமல் அம்மணமாய் போட்டு சுட்டீர்களே..!!  விடுதலைக்காக ஏங்கிய அவர்களின் ஆத்மா விடுதலை இன்றி பிரிந்தது அது இன்னும் அமைதி அடையாமல் அலைகிறது  .அதற்கு நீங்கள் எப்படித்தான் விமோசனம் தேட உலகம் எல்லாம் இருந்து பிக்குக்களை இறக்கி பூயை புண்ணியம் செய்தாலும் அவர்களுக்கு நீங்கள் செய்த கொடுமை என்றுமே தீராது ..இருண்ட உலகம் உங்களை மன்னித்தாலும் இயற்கை உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது .

குறிப்பு : முகநூலில் உலாவும் தமிழனாக (வ) பிறந்து  சிங்களத்துக்கு சேவை செய்யும்  அடியார்களே உங்கள் எசமான்களுக்கு எடுத்துக் கூறுங்கள் ...
                      ...பா .சங்கிலியன் ...
இப்போது சில நாட்களாக சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகிறது .தென் தமிழீழப் பகுதி சற்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டாலும் சிங்களப் பகுதிகளே மண் சரிவு வெள்ளம் என அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது இதுவரை 27 பேர் மரணமடைந்து உள்ளார்கள் பாதிக்கப் பட்டது அப்பாவி மக்களாக இருந்தால் நாமும் அனுதாபப் படுகிறோம் .இயற்கையின் அழிவு என்பதால் இதை விட நாம் எதுவும் செய்ய முடியாது ..

சிங்கள இனவாதிகளும் வெளியே காவி உள்ளே சாக்கடை கொண்ட சிங்கள பிக்குமாரும் இதை வேறு விதமாக சிந்திக்கிறார்கள் ..தமது நாட்டுக்கு எதோ தோஷம் இருகிறதாம் அதனால் தான்

தமிழகத்தில் தொடரும் சாதியத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்! பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்பை ரூபாய் 12 இலட்சமாக உயர்த்த வேண்டும்! இந்தியத் தலைமை அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் நேரில் வலியுறுத்தல்
இன்று (22-12-2012) பகல் 12 மணியளவில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது, அண்மைக் காலமாக தமிழ்நாட்டில்

ad

ad