களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணியொன்று
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி |
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இரா. சம்பந்தன் இவ்வாறு மருத்துவ பரிசோனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது |