ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வான தீர்வை பெறுவதற்காக நாங்கள் முன்வைக்கும் 11 கோரிக்கைகளை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார். |
-
26 ஜன., 2024
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்துள்ள 11 கோரிக்கைகள்!
www.pungudutivuswiss.com
காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள்!
www.pungudutivuswiss.com
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
பவதாரிணி
www.pungudutivuswiss.com
இளையராஜா இசையில் 'பாரதி' திரைப்படத்தின் 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடலைப் பாடி மக்களின் கவனம் பெற்றவர் பவதாரிணி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)