மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா?
மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து