தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
-
22 ஜூலை, 2015
மஹிந்த குடும்ப ஆட்சியின்; ஊழல், மோசடி விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது
மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு க்கள் அனைத்துக்கும் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படுகின் றன. மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த - தயாசிறி - ஜோன்ஸ்டன்: விருப்பு வாக்குகளுக்காக கடுமையான போட்டி பெரும்பான்மை அரசு அமைப்பதே ஐ. தே. கவின் குறிக்கோள்
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தயாசிறி ஜயசேக்கர ஆகியோரி டையே விருப்பு வாக்குகளுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. ஆனால் ஐ. தே. க.வுக்கு பெரும்பான்மை அரசாங்கம் அமைப்பதுவே குறிக்கோள் தவிர விருப்பு வாக்கு ஒரு பிரச்சினையல்லவென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
சுமார் 10 வருட காலம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். திடீரென குருணாகல் மாவட்டத்திற்கு பரசூட்டில் வந்து தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லையென்றும் மருந்தின் விலை
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வியாழக்கிழமை (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணா
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது.
எனவே, ராஜபக்ச தோல்வியடைவார், அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற அவரது நிலைப்பாடு சரியானதே. அதற்கு அவருக்கு அதிகாரமும் உள்ளது.
வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது.
அவர்கள் புலம்பெயர்ந்தோர், இனவாதம், போர் பற்றியே பேசுகின்றனர். தமிழ் மக்களின் மனோ நிலை அத்தகைய தேசியவாதத்துக்கு எதிரானது.
பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்ப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும்.
ஐரோப்பிய நாடொன்றில் வாலிபன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்
வெளிநாட்டில் வதியும் வாலிபனொருவன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்
மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. ராஜினாமா செய்தாரா?
மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. எனவே அவர் ராஜினாமா செய்தாரா? என அரசியல் வட்டாரத்தில்
சூனியம் வைக்க கடத்தப்பட இருந்த வறுத்து எடுத்த குழந்தைகளின் 6 உடல்கள்
PM IST
பாங்காங்கில் 6 இறந்த குழந்தைகளின் உடலை வைத்து இருந்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர் சோவ் ஹோக் குவுன் இவர் தவான் பெற்றோருக்கு ஹாங்காங்கில் பிறந்தவர். சில நாட்களுக்கு சில மாதங்களில் இறந்த குழந்தைளின் 6 உடல்களை ரூ 4 லட்சம் (சுமார் 6400 டாலர் ) கொடுத்து விலைக்கு வாங்கினார். இதனை தவானுக்கு அவர் கடத்த திட்டமிட்டு
பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்
பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் சென்னையில் இன்று கால மானார்.
பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியுடன் : வைகோ சந்திப்பு
பிரதமர் மோடியை வைகோ நாடாளுமன்ற கட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில், 20 தமிழர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும்;நிலம்
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் : பார்வையாளர் அரங்கை சுற்றி பாதுகாப்பு வலை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று 22ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் நான்காவது நாள் போட்டி கொழும்பு, கெத்தாராம
ஐ.தே.கயின் மடியில் அமர்ந்து தேசிய அரசை அமைக்கப் போவதில்லை : மகிந்த
தேர்தலில் 117 ஆசனங்களைக் கைப்பற்றி நாம் ஆட்சியமைப்போம் ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் அமர்ந்து கொண்டு தேசிய அரசொன்றை ஒருபோதும் அமைக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி
கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: 501 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 501 ஓட்டங்களை குவித்து ஒரு ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.
லாங்ஷயர் அணியும் கிளமார்கன் அணியும் மோதிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் 25ஆம் திகதி வெளியிடப்படும் : மருதனார்மடம் பரப்புரையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில்
சுவிஸ் லுசர்ன் மாநிலதில் 15 முதல் 20 வயதிருக்க கூடிய இருவர் பேரூந்தில் துணிகர கொள்ளை
சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நாடகவிழா
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த நாடக விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நடிகையின் சடலம் ஆற்றில் மீட்பு: கொலை என சந்தேகம்
இந்தியாவின் கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது:
மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களதுவேன்-டக்ளஸ்
மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை
பிளாட்டர் மீது ‘டாலர்’ வீச்சு
இங்கிலாந்தின் காமெடி நடிகர் சைமன் புராட்கின், ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் மீது பணத்தை (‘டாலர்’) எறிந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவர் செப் பிளாட்டர், 79. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
‘பிபா’ நிர்வாகிகள் செய்த ஊழல் தொடர்பாக 7 பேர் கைதுக்கு பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
சேப்பாக்கம் பக்கம் உலக கோப்பை! * ‘கேலரி’ பிரச்னை தீருமா
கோல்கட்டா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின்(2016) சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு பக்கத்தில் வந்த போதும், ‘கேலரி’ பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2007ல் நடந்த முதல்
பனை அபிவிருத்திக் கண்காட்சி நாளை ஆரம்பம்
வடமாகாண சபையால் ஜீலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
|
தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்கு தூண்டுகோலாகும்; கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்பு
கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)