புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013



இன்று --பிரியந்தி

இவள் சொற்களில் தானாக வந்து
சிக்கிகொள்கிறது தமிழ்


வானவில்லின் வர்ணகலப்பாய்
ஒளிரும் கவிதையில்
உள்ளத்தை ஊடுருவும் சொற்களை
ஒளித்துவைக்கிற ரசவாதம்.

சமுக போலித்தனங்கள்மீது கூராய்


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம்! அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்!- இரா.சம்பந்தன்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்கா இல்லையேல் சீனா – இராணுவ பயிற்சி தொடர்பில் கோத்தா!


இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானால் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல.எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினா

3வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி
ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

England 155 (42.2 ov)
India 157/3 (28.1 ov)
India won by 7 wickets (with 131 balls remaining)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த டோனி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் ராஜ் கோட்டில் நடந்த முதலாவது போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2-வது போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

LIVE SCORE 
England 155 (42.2 ov)
India 157/3 (28.1 ov)
India won by 7 wickets (with 131 balls remaining)


இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.


ஊர்காவற்றுறையில் 15 வயது சிறுமியை ஏமாற்றி நான்கு இளைஞர்கள் மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சிறுமி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோர்ட் வளாகத்தில் காதலன் கண் முன்னே காதலியின் கழுத்தறுத்த நபர் கைது 
 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவுக்குட்பட்ட மெதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகள் நந்தினி(22). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், கும்மிடிபூண்டி தாலுகா, அயநல்லூர் பகுதியை

சென்னை காவல்துறையினர் இன்று (19.01.2013) ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை உயர் அதிகாரிகள்,



               ஸ்தூரி, யுவராணி, வையாபுரி என சின்னத்திரை, வெள் ளித்திரை நட்சத்திரங்களை இறக்கிக் கொண்டு வந்து, 2 வருடம் முன்பு, போடியில் தனது "ஜி.பி. தங்க நகைக்கடன்' என்ற வட்டிக்கடையைத் திறந்தார் போடி கணேஷ் பாண்டியன்.

பிரான்சில் பாரிஸ் உட்பட பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு!

பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட  பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு இடம்பெறுகின்றது.

இசைப்பிரியாவின் இறுதி நாட்களைப் போலவே, கேணல் ரமேஷையும் நான் முழுமையாக அறிந்தவன். அவர் எங்களோட இருந்தவர். கருணா துரோகம் செய்து போன பிறகு கிழக்கு மாகாணத்தைக் கட்டிக் காத்தவர். இறுதியில் சரண் அடையவே அவர் முடிவெடுத்தார்.
இசைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்​களை மீண்டும் சொல்லத் தொடங்கினார்


'கடல்' படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியது 
மணிரத்னத்தின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் அறிமுகமாகும் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. முன்னதாக இந்த சேனல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால்

dilshan01

கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!

.
கிறிக்கெற் நட்சத்திரம் ரி. எம். டில்சானுக்கு எதிராக அவரது அயல் வீட்டுக்காரி மிரிஹன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.

முன்னேஸ்வரம் காளிதேவியின் சாபத்திற்குள்ளாகியுள்ள அமைச்சர் மோ்வின் சில்வா!
வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர் என முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார்.

ad

ad