மண்ணை கவ்விய ஸ்பெயின்: வெளியேற காரணம் என்ன? |
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நெதர்லாந்துடன் தோற்ற நிலையில், சிலியிடம் 2-0 என்ற கோல் |
-
19 ஜூன், 2014
ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு ; இராணுவம் குவிப்பு
அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர்.
இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது.
மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு
அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பணம்... ஹைடெக்கான லைஃப்... அழகான தோற்றம்.. இதை எல்லாம் காண்பித்துதான் இளம் பெண்களை தன் வலையில் விழ வைத்து ஏமாற்றியிருக்கிறான் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞன் பொன்சிபி’என்று கடந்த இதழ்(2014 ஜூன் 14-17 தேதி) நக்கீரனில், “"காதல்... பெட்ரூம்... வீடியோ! 30 பேருடன் 19 வயது இளைஞன்' கல் லூரி மாணவிகளின் வாக்குமூலம்!'’ என்று அட் டைப்படக்கட்டுரை யாக வெளியிட்டிருந்தோம். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த பொன் சிபியை நக்கீரன் இதழ் வெளியானவுடன் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி.ஜெயச் சந்திரன்.
பொன்சிபி, சிபியின் அம்மா ஹேமமாலினி, ஹேமமாலினியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜா ஆகியோர் மீது காதலித்து ஏமாற்றியது, திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது, நகை, பணம் கேட்டு துன்புறுத்தியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் (294, 323, 406, 417, 498, 506/1) வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
உலக சம்பியன் நாடுகளின் அடுத்த 4 வது வருடத்தில் நடந்த போட்டிகளின் பாரிய இழப்புக்கள்
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே
சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர்
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)