புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2023

நாளை திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் விரல் அடையாளத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம்

www.pungudutivuswiss.com


அரச ஊழியர்கள், நாளை திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் கைவிரல் அடையாளத்தை கணினியில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள், நாளை திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் கைவிரல் அடையாளத்தை கணினியில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

ad

ad