புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து முரண்டு பிடிப்பு

நியூ­யோர்க்கில் ஐ.நா. பொதுச்­ச­பையின் 68 ஆவது அமர்­வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற பொது­ந­ல­வாய உறுப்பு நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களின் சந்­திப்பின்

2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கே வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இவ் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்தில்  வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள


ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய அன்புமணிக்கு வரவேற்பு

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார். 
பண மோசடிக் குற்றச்சாட்டில் வெருகல் பிரதேச சபை தலைவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வெருகல் பிரதேசசபை தலைவர் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி !!!


உதயநிதி ஸ்டாலின் ,நயன்தாரா  ஜோடி சுவிட்சர்லாந்தில்  படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர் 


எஸ். ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது

 கடந்த ஐந்து நாட்களாக சுவிசில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் உருவாகும் இது கதிர்வேலன் காதல்  என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது,இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நயந்தாராவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .சுவிசில் உள்ள ஜெனீவா  சுவைசிம்மேன்,க்ரிண்டேல்வால்ட மற்றும் ஒபெர்லாந் பகுதிகளில் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் படுகின்றன. இதற்கான  சிறந்த ஏற்பாடுகளையும் விநியோகஸ்தத்தையு ம போக்குவரத்து சேவையையும்  புகழ் மிக்க ஜெசிஜனாத்  டவெல்ஸ் கவனித்து வருகின்றது .இதனைத் தொடர்ந்துஇன்று இரவு மேலதிக காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு குழு ஸ்பெயினுக்கு பயணமாகிறது

கொழும்பு புளுமென்டால் பகுதியில் காரில் வந்த இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 56 வயதுடைய வர்த்தகரொருவர் பலியாகியுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தபின் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து: 20 பேர் பலி

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில்  ஒபாமாவுடன் மன்மோகன் சிங் சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள் வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் போய்ச் சேர்ந்தார்.
குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை-
தங்கைக்கு எழுதிய உருக்கமான கடிதம்
பான் கீ மூனின் காலம் கடந்த கழிவிரக்கம் தமிழர் காவியத்திற்கு முகவுரை அல்ல
ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்­னேஸ்வரன்
வட­மா­காண ஆளு­நரின் பதில் கிடைத்­ததும், முத­ல­மைச்சர் சத்­தி­யப்­பி­ர­மாண விட­யத்­தையும் அமைச்சர் வாரிய நிய­ம­னங்­களைப் பற்­றியும் பரி­சீ­லிப்போம். அவ­ரு­டைய பதிலுக்­காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

ad

ad