புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2020

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக

பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?

இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழன்     கோலோச்சிய அனைத்து நாடுகளிலும்     கொரோனா    தயவு செய்து  வீடுகளுக்குள்ளேயே     முடங்கிக் கொள்ளுங்கள் அதுவே   சாலச்சிறந்தது 
https://www.facebook.com/pungudutivuswisscom

உடனுக்குடன்  செய்திகளை  அறிய  எமது  முகநூலுக்கு  சென்று  பாருஙகள் நன்றி 
இலங்கையில் தங்கி இருந்து விட்டு  தமது  நாடுகளுக்கு  திரும்புவோர்   மீதும் கட்டுநாயக்கா  விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை இடம்பெறுகிறது  
கொரோனா இறப்புக்கள்
இத்தாலி 1016
ஸ்பெயின் 122
பிரான்ஸ் 61
பிரித்தானிய 12
ஹாலந்து 10
ஜெர்மனி 8
சுவிஸ் 11
பெல்ஜியம் 3
சுவீடன் அயர்லாந்து நோர்வே ஆஸ்திரியா கிரீஸ் பல்கெரியா போலந்து  ஆகியன தலா  1


சுவிஸ்  இதுவரை 1125  தொற்றுக்கள்- அதில் 11 பேர்  இறப்பு 

ad

ad