புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2022

டெஸ்ட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்

www.pungudutivuswiss.com
இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. டாக்கா, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட்

விமானப் பணிப்பெண் ஆசைகாட்டி நிர்வாணப் படங்களை பெற்றவர் கைது!

www.pungudutivuswiss.com


விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. 
டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது

சந்திப்பில் நடந்தது என்ன?- விக்கி விளக்கம்

www.pungudutivuswiss.comமாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிறிகாந்தா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம்  ஆகிய எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிறிகாந்தா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விக்கி வீட்டில் திடீர் மந்திராலோசனை

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர்.  நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின்  இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்

வியட்நாமில் மாட்டிக்கொண்ட இலங்கையர்கள் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம்

www.pungudutivuswiss.com

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

யாழ்.மாநகர முதல்வரின் அறிவிப்பு

www.pungudutivuswiss.com

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர

 முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும்: த. தே. கூட்டமைப்பிடம் வேண்டுகோள்

www.pungudutivuswiss.com
 தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் அரசாங்கத்துடனான 
பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை
 உள்ளடக்குவது அவசியமாகும் என ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல்

பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள்: ஆசு மாரசிங்க வெளியிட்டுள்ள தகவல்

www.pungudutivuswiss.com
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு, தனது 
வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்ட 
காட்சிகள் என தெரிவித்துள்ளார்.

உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை

www.pungudutivuswiss.com

உலக்கக்கிண்ண இறுதிப்போட்டியை மீள நடத்துமாறு 200,000 பேரின் கையெழுத்துடன் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ad

ad