புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2023

லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்தது - தோல்வியில் முடிந்தது ரஷ்யாவின் நிலவுப் பயணம்

www.pungudutivuswiss.com

அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது' - எடப்பாடி பழனிசாமி

www.pungudutivuswiss.com
மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்று வருகிறது அதிமுக-வை 
எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது - எடப்பாடி 

நல்லூர் கந்தன் பெருந்திருவிழா நாளை ஆரம்பம்! - இன்றே மூடப்பட்ட வீதிகள்.

www.pungudutivuswiss.com


நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று  காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்!

www.pungudutivuswiss.com


உணவகம் ஒன்றில் நேற்று சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் நேற்று சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்

மதுரை- கொழும்பு இடையே சேவையை தொடங்கியது ஸ்பைஸ் ஜெட்!

www.pungudutivuswiss.com


இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர்' ஸ்பைஸ் ஜெட் இன்று  முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர்' ஸ்பைஸ் ஜெட் இன்று முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது

ரணில் மனதார விரும்பினால் அரசியல் தீர்வு காண முடியும்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்

அதிகாலையில் கோர விபத்து- நெல்லியடியில் இருவர் பலி!

www.pungudutivuswiss.com


நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

ad

ad