இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாத ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் |
-
9 அக்., 2023
சாதாரண தரப் பரீட்சை மே மாதத்துக்கு ஒத்திவைப்பு!
வவுனியாவில் குடும்பஸ்தரை காணவில்லை
வவுனியா முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
பரீட்சார்த்த பயணமாக காங்கேசன்துறை வந்தது செரியாபாணி! நாளை முதல் வழமையான சேவை.
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் பரீட்சார்த்த பயணம் நேற்று காங்கேசன்துறைக்கு இடம்பெற்றது. |
வடக்கு கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!
12 மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
கிளிநொச்சி நீதிமன்றத்தில் 120 கிலோ கஞ்சா பொதிகள் மாயம்! - கனடாவுக்கு தப்பிக்க முயன்ற பணியாளர்கள்.
கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையில் குதித்துள்ளது |
ரிக்ரொக் எடுத்த 2 இளைஞர்கள் தோணி கவிழ்ந்து மரணம்! - 4 பேர் நீந்திக் கரைசேர்ந்தனர்.
மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி, கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேர் நீந்தி உயிர்தப்பினர் |