தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றைய தினம்
வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார். |