இன்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை நான் இல்லாத சமயத்தில் அவர் தனியாக இரபிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ்ப்பாண காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் அவரது முகநூலில் இருந்து வந்த செய்தி
-
24 ஜூலை, 2015
சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தினர் முன்வரவேண்டும்; வூட்லர்
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் கல்வி வலையத்திற்கு
யாழில் இயங்கிவரும் விடுதிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்; வூட்லர்
யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில்சந்திப்பொன்று நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வேட்பாளர் சிவாஜிலிங்கம் சபை அமர்வில் கலந்து கொண்டமையால் கிளம்பியது சர்ச்சை
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஐpலிங்கம் இன்றை அவை
கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 விடயங்களை உள்ளடக்குமாறு கோரிக்கை
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
மைத்திரியை கட்சி தலைமையில் இருந்து நீக்க இரகசிய நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அவசர யோசனை ஒன்றை முன்வைத்து கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கும்
ஐக்கிய தேசிய கட்சியில் கருணாவை இணைத்து கொள்ளமாட்டோம்: சசிதரன்
கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)