விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்களை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தியிருக்கின்றது.
-
12 டிச., 2021
கஞ்சாவுடன் சிக்கினார் பொலிஸ் சார்ஜன்ட்! [Sunday 2021-12-12 07:00]
www.pungudutivuswiss.com
ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
13 இற்கு அப்பால் செல்லவே முயற்சிக்கிறோம்!
www.pungudutivuswiss.com
13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
கொழும்பில் இன்று சந்திக்கும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள்!
www.pungudutivuswiss.com
தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் கொழும்பில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)