சுவிஸின் மாண்புமிகு சுற்றுப்போட்டியாக மதிக்கப்படும் அன்னை பூபதி ஞாபகார்த்தக் கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கழகம் கைப்பற்றியது
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்