கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்கமுதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
சம்பந்தனிடம் உறுதி அளித்த பிரித்தானிய சிறப்புப் பிரதிநிதி
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.