புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2013கலைஞர் - விஜயகாந்த் திடீர் சந்திப்பு


தி.மு.க., தலைவர் கலைஞரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.

இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திருநங்கை: முதலிரவில் மோசடி அம்பலமானது என எஸ்.பியிடம் புகார்
காட்பாடி தாலுகா அசோக் நகரை சேர்ந்த பெண் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திருநங்கை: முதலிரவில் மோசடி அம்பலமானது என எஸ்.பியிடம் புகார்
காட்பாடி தாலுகா அசோக் நகரை சேர்ந்த பெண் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

முஷாரப் பாகிஸ்தானில் நீதிபதிகளை விரட்டி, தற்போது பிடிபட்டது போன்று இலங்கையிலும்......
 பி.பி.சி 
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப், எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டுள்ளார் என்று பாருங்கள், அவர் நீதிபதிகளை விரட்டி ஏதேச்சாதிகாரியாக செயற்பட்டதற்கு இன்று பொறுப்புக் கூற

அமெரிக்க அழைப்பை நிராகரிக்க மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, அரச படையினர் காரணமல்ல என்று இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கடந்த 10ம் திகதி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானம்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தயா மாஸ்டர் வடமாகாண தேர்தலில் களமிறங்கக் கூடிய சாத்தியம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் களமிறங்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad