புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2014

இன்று சுவிசில் மாவீரர் கிண்ண ஞாபகார்த்த விளையாட்டு போட்டி 
இன்று சுவிஸ்  லுசர்ன் நகரில் உள்ள அல்மேண்ட்  மைதானததில் (Horwerstr ,6005Luzern)மாவீரர் நினைவு  விளையாட் டுப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.உதைபந்தாட்டப்போட்டிகளில் பெரியோர் 17,15,13,11,9 வயது பிரிவுகள் மற்று 35 வயதுக்கு மேல்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளன.

 ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான

ஜெயலலிதாவுடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
சென்னை வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

ஒரு இயக்கம் தோல்வி அடைந்ததற்காக வருந்தினார்கள் என்றால்  அது மதிமுகவுக்காகத்தான் : வைகோ

 அழகியமண்டபத்தில் இன்று நடைபெற்ற ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
லா..லா..லா பாடலுடன் அரங்கத்தை கலக்க தயாராகும் ஷகீரா 
 உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி விழாவில் பிரபல கொலம்பியன் பொப் பாடகி ஷகீரா தனது பாடலை பாடவுள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட வைத்தியர் உட்பட ஏழு பேர் கைது 
 வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் வைத்தியர் உட்பட ஆறு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad