புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2023

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கம்!

www.pungudutivuswiss.com


300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா!

www.pungudutivuswiss.com





சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10ஆம் திகதி முதல்  தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2019 செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக  டிக்கிரி  கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2019 செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வைத்தியர் படுகொலை- புளொட் உறுப்பினருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com



வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

ஐஎம்எவ் செயற்திட்டத்தில் வறிய மக்கள் புறக்கணிப்பு!

www.pungudutivuswiss.com


சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் செயற்திட்டங்களில் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்காமை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விசனம் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் செயற்திட்டங்களில் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்காமை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விசனம் வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் -சிறப்புரிமை மீறப்பட்டதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

www.pungudutivuswiss.com


தாம் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய  அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.

தாம் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

15ஆம் திகதி முதல் வீடுகளுக்கு கடவுச்சீட்டு அனுப்பும் நடைமுறை அமுல்!

www.pungudutivuswiss.com


கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது

பரீட்சை மண்டபத்துக்குள் ஓடியது கஜேந்திரகுமாரா?

www.pungudutivuswiss.com


பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கி கடுமையாக சாடினார்.

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கி கடுமையாக சாடினார்

ad

ad