புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2019

இங்கிலாந்து   150  ஒடடங்களினால்  ஆபிகானிஸ்தானை  வென்றுள்ளது 
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி.நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன்,தீவகத்தில் தீவக ஐக்கிய விளையாட்டு கழக பட்மின்டன் ( Badminton ) அணிக்குரூபாய் இருபதினாயிரம் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்களை வழங்கி உள்ளார் விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன்

பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால்எங்களுக்கு அவர் வேண்டாம்''..சேரன்

பாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியஅவர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அனுபவம் இல்லாத ஆட்களை உட்கார வைக்காதீர்கள் அவஸ்தைப்படுவோம் என்று சொன்னேன். படத்தில் சண்டையிடுவது போல அனைவருடன் சண்டையிட்டு வந்து

விஷாலுக்கு எதிராக கூடும் கூட்டம்! நடிகர் சங்கத்தில் அடுத்த அதிரடி.

நடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இருக்கிறார். நாசர் தலைவராகவும், கார்த்திக் பொருளாளராகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த நிர்வாகக்குழுவிற்கான தற்போது தேர்தல் வரும் ஜூன் 23 ல் நடைபெறவுள்ளது.

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த

பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என வெளியான வீடியோ : வெகுண்டெழுந்த சானியா மிர்சா

கிஸ்தான் தோல்விக்கு காரணம் என வெளியான வீடியோ : வெகுண்டெழுந்த சானியா மிர்சாஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இதற்கு சானியா

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்!

தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழக எம்.பி.க்கள்!பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

சொப்பிங் பையுடன் வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர்! -செல்வம் அடைக்கலநாதன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டினால், கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

பயங்கரம் - 12 வயது சிறுவனின் தலையை வெட்டி நரபலி கொடுத்த சொந்த மாமா:

இந்தியாவில் 12 வயது சிறுவனின் தலையை தனியாக வெட்டி நரபலி கொடுத்த அவன் சொந்த மாமாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிண்டாமணி மஜ்ஜி (48). பழங்குடி இனத்தை சேர்ந்த விவசாயியான மஜ்ஜியின் வயலில் சில காலமாக

கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீசி வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம், கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் நேற்று மாலை மாலை 6.30 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பெற்றோல் குண்டை வீசி, அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தி

ஆவா குழுவை பேச்சுக்கு அழைப்பதா? - வடக்கு ஆளுநர் மீது பாய்ச்சல்

ஆவா குழுவை வடமாகாண ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும். அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைது செய்யவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான

சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மற்றும் சில இடங்களில் சஹ்ரான் கும்பலுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி வழங்குவதற்கு இவரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய தவ்ஹித்

சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிய 2 முஸ்லீம் நபர்கள் கைது! யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல் துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் ஊா்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள் நியமனம்

முன்னாள் ஆளுநர்கள் M.L.A.M.ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

ad

ad