உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு உதவ கனடா புதிய தொகுப்பாக 200 கோடி வழங்கி இருப்பதாக செய்தி வெளியானது |
-
21 செப்., 2023
"உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்" - பிரதமர் ட்ரூடோ!
முதுகெலும்பு இல்லாத கிழக்கு ஆளுநரின் கோழைத்தனமான அறிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், தெரிவித்துள்ளார் |
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் கண்கள், கைகள் கட்டப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை!
முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் இதுவரையில் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார் |
மிகவிரைவில் வெளியாகிறது பிள்ளையானின் கொலைப் பட்டியல்!
பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார். |
திலீபன் திருவுருவப்பட ஊர்தி பவனிக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு!
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. |