நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது |
-
13 அக்., 2022
சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் சொல்ஹெய்ம்!
7 வயது மகளை வன்புணர்ந்த தந்தை? - யாழ்ப்பாணத்தில் கொடூரம்.
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை
சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?
மொட்டு கட்சியில் பின்பக்கத் திரையில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்
அதன்படி, இன்று நடைபெற்ற மொட்டு கட்சியின் ஊடகவியலாளர்
2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளாராக் லிஸ்- ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள்
உக்ரைனின் சில பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஐநா கண்டனம்
உக்ரைனில் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யாவின் சட்டவிரோதத்துடன் இணைக்கும் முயற்சியைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வாக்களித்தது மற்றும் இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று
பொதுமக்களிடம் உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கூறி, எரிசக்தியை சேமிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ளது. கிரிமியா பாலம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதனால் உக்ரைனின் மிசார திட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. |
சுமந்திரன் படுகொலை முயற்சி வழக்கு- சந்தேக நபர்களுக்கு பிணை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும்!- இந்தியாவிடம் வலியுறுத்திய ஜனநாயகப் போராளிகள்.
பூரண அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபை, 13வது திருத்தச்சட்டத்தைத் தாண்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியற் தீர்விற்கு இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும் என இந்தியப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். |