புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2015

புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று  நடைபெற்றது.

புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு

பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.
                   
ad

ad