புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012


கடும் காயங்களுடன் தடுப்பில் உள்ள மாணவர்கள்; இன்னும் சித்திரவதை செய்யவா வெலிக்கந்தைக்கு மாற்றியுள்ளீர்கள்? – ஜே.வி.பி. கேள்வி

பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் பிடியில் இருக்கும்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும்  உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள  ஜே.வி.பி., ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு வழிசமைக்கின்ற அரசின்

சுவிஸில் நெடுஞ்சாலை கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றம் நிராகரித்தத

40பிறங்கிலிருந்து 100பிறாங்காக அதிகரிக்க வேண்டும் என்ற செனட் சபையின் தீர்மானத்தை சுவிஸ் தேசிய நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. 40பிறாங்கையே தொடர்ந்து அறவிடவேண்டும் என கீழ்சபையான நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் இவ்வேளையில் ஸ்காபுறோ கில்வூட் தேர்தல் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக கென் கிருபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பத்து வருடங்களிற்காக மாகாண மத்திய கண்சவேட்டி கட்சிகளில் தொண்டாற்றி வரும் கென் கிருபா தொகுதிசார் கண்சவேட்டிவ் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்களப் படை சூழ்ந்திருக்க புங்கைதமிழனின் புலிப் பாய்ச்சல்  பாரீர் 

டொரோண்டோமாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை துரவரலயம்முனப்பாக கனடிய தமிழ் இளையோர் அமைப்பினால்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டனஆர்பாட்டம் இடம்பெற்றது
யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக்கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும்
கனடிய தமிழ்இளையோர்அமைப்பால்முன்னெடுக்கபட்டகவனயீர்ப்புபோராட்ட நிகழ்வு.
 யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காகாவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,
ஏழுபேர் நேற்றுவிடுவிக்கப்பட்டுள்ளநிலையில்ஏனையநான்குமாணவர்களும்வெலிக்கந்தைக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஏழு மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத்திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள்தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புபிரிவினால்கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 மாணவர்களில் 7 பேர் நேற்றுவிடுதலை செய்யப்பட்டனர்.
மருத்துவபீட மாணவர்களான .சஞ்சீவன்.பிரசன்னா,சி.சசிகாந்த்செ.ஜனகன்ரி.அபராஜிதன் மற்றும்,முகாமைத்துவபீட மாணவர் .சபேஸ்குமார்,விஞ்ஞானபீட மாணவர் செ.ரேணுராஜ் ஆகியோரேவிடுவிக்கப்பட்டனர்.
அதேவேளையாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை வவுனியாவுக்குச் சென்ற உறவினர்களிடம்,இவர்கள் அங்கு இல்லை என்றும் வெலிக்கந்தைக்குகொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்காகாவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் அனைவரும்விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம்என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர்யாழ்பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன.அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரைஇந்தநிலை தொடரக்கூடும்.” என்று ஆசிரியர் சங்கதலைவர் ஆர்விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில், 79,468 சிங்களவர்களும், 106,325 தமிழர்களும், 126,345 முஸ்லிம்களும்வசிப்பதாகவும் பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாககொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் சிங்களவர்களின் சனத்தொகை 24வீதமாக குறைந்து போயுள்ளதாக, 2012ம் ஆண்டுசனத்தொகைக் கணக்கெடுப்பின்
முதற்கட்டபுள்ளிவிபரங்கள்கூறுவதாக,கொழும்புஆங்கில நாளிதழ்ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
1971ம் ஆண்டு கொழும்பு நகரில், 50 வீதமாக இருந்தசிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாககுறைந்துள்ளது.

ad

ad