புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்கின்றாரா
உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்டவர்களிடம் விசாரனை! 28 ஆண்டுகளாக கொத்தடிமைகளாகவே இருந்ததாக திடிக்கிடும் தகவல்!Photos
பௌத்த பிக்கு தீக்குளித்த சம்பவம் முன்கூட்டியே தெரிந்து வீடியோ படமெடுத்த அரச ஊடகவியலாளர் கைது!
சம்பவம் தொடர்பில் ஊடக தர்மம் கடைபிடிக்கப்படவில்லை என்று இலங்கை தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்பந்தன்
விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க
வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க  வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி
நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் இருவரும் பலி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மீராவோடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
தஞ்சம் கோரியவா்களின் படகு விபத்து! இலங்கையா்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா பயணம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Braeking News

ஆந்திராவில் 1,062 பேர் வெயில் கொடுமைக்கு பலி
 
ஆந்திராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இன்று மட்டும் அங்கு வெயிலின் உக்கிரம் தாங்காமல் பலியானோர் எண்ணிக்கை 206 ஆகும். நேற்று (25–ந் தேதி) அங்கு 130 பேர் வெயிலுக்கு பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன.
 பின்னர் இது 543 ஆக அதிகரித்தது. அதற்கு முதல் நாள் (24–ந் தேதி) 293 பேரும், 23–ந் தேதி 20 பேரும் வெயில் கொடுமைக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 4 நாள்களில் மட்டும் ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 1062 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் குழந்தை களும், முதியவர்களும்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் தமிழ் திரைப்பட விழா

சுவிட்சர்லாந்தில், தமிழ் திரைப்பட விழா வருகிற ஜூன் 1–ந் தேதி நடக்கிறது. சிவகார்த்திக்கேயன்–பிரியா ஆனந்த் நடித்து, வேந்தர் மூவீஸ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’
முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது மும்பை: 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ad

ad