புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2013


கிரான்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் - ஐரோப்பிய ஒன்றியம்! 
கிரான்ட்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும்

கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி பலி 
News Service
கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில் நேற்றையதினம் 13/08/2013 காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ்-காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார். இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும் 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்தாகவும் அறியப்படுகிறது.

இலங்கை அகதிகள் முகாம்களின்
நிலைமை மாறுமா?
 

உலகத்தில் சிறிய அழகான தீவுகளில் இலங்கையும் ஒன்று. தொழில் வளம், தேயிலை ஏற்றுமதி, கடல் போக்குவரத்து, அழகான திரிகோண மலை, இயற்கை துறைமுகம், உலகமே போற்றும் யாழ்ப்பாணம் நூலகம். மலைகள் போன்ற இயற்கை, செயற்கை செழித்த இலங்கை தீவுகள்.
அகிம்சை ரீதியான உலகம் விரும்புகின்ற போராட்ட வடிவம் தான் வட மாகாண சபைத் தேர்தல்!
நாளை இந்த பிள்ளைகள் இந்த மண்ணிலேயே வளர்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த மண்ணிலுள்ளவர்களிடம் தேசிய உணர்வு
வெலிவெரியவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்
கம்பஹா மாவட்டம், வெலிவேரிய ரத்துபஸ்வலவில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தொகுதி இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார்.

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் தீவிபத்து: 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்: அந்தோணி பேட்டி
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஐ.என்.எஸ்

ad

ad