மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்று விட்டு போராட வேண்டும்! பழ. நெடுமாறன் கோரிக்கை
இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டு போராட வேண்டும் என்று இல்ங்கைத் தமிழ
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள், மனித உரிமையை மீறிய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள், தமிழ் அ
சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும், ஆளும் பாஜக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 7ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்றிரவு காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றிரவு உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் இடத்துக்கு நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி ஒத்துழைப்பு தாருங்கள் ; திருமாவளவன்
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இலங்கை அதிபர் ராஜபக் சேவை கண்டித்து அடையாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அடையார் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர்.