புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2022

காணாமல் போனோர் விவகாரம்- ஐசிஆர்சியிடம் ஒப்படைக்க திட்டம்

www.pungudutivuswiss.com



சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  பச்சைக் கொடியை  காண்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பச்சைக் கொடியை காண்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதேகவுடன் கூட்டணி அமைப்பதால் மொட்டுக்கு பாதிப்பு இல்லை!

www.pungudutivuswiss.com


ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியமைப்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியமைப்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தா

சாவகச்சேரியில் விடுதிக்குள் நுழைந்த முதலை

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை இன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது.

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை இன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது

தனித்துப் போட்டியிடுவது குறித்து பங்காளிகளுடன் இணைந்தே தீர்மானம்!

www.pungudutivuswiss.com


தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

வடக்கு ஆளுநருக்கு எதிராக தடைகேள் ஆணை மனு!

www.pungudutivuswiss.com



வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடைகேள் ஆணை மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடைகேள் ஆணை மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கனடாவுக்கு வந்த அகதிச் சிறுமி விபத்தில் பலி!

www.pungudutivuswiss.com

உக்ரைன் போருக்குத் தப்பி புதுவாழ்வைத் துவங்குவதற்காக அகதியாக கனடா வந்த சிறுமி ஒருத்தி, வாழ்வு துவங்கும் முன் விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, மொன்றியலிலுள்ள Ville-Marie பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறாள் மரியா (Maria Legenkovska, 7) என்ற சிறுமி.

உக்ரைன் போருக்குத் தப்பி புதுவாழ்வைத் துவங்குவதற்காக அகதியாக கனடா வந்த சிறுமி ஒருத்தி, வாழ்வு துவங்கும் முன் விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, மொன்றியலிலுள்ள Ville-Marie பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறாள் மரியா (Maria Legenkovska, 7) என்ற சிறுமி.

வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞனின் சடலம் மீட்பு!

www.pungudutivuswiss.com
வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சடலத்திற்கு அருகில் இருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு - நீதிமன்றம் தடை

www.pungudutivuswiss.com


அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம்,  இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

கூட்டமைப்பு திசை மாறுவது மாவீரர்களுக்கு செய்யும் துரோகம்

www.pungudutivuswiss.com


வெளிநாடுகளுக்கு கண்துடைப்பாக இப்பொழுது இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவேண்டுமாக இருந்தால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் பேச்சுவார்த்தையாகும்.  இந்த  மாயைக்குள் தமிழர்தரப்பினை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்று ரணில் முனைகின்றார் என தமிழ் தேசியமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கண்துடைப்பாக இப்பொழுது இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவேண்டுமாக இருந்தால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் பேச்சுவார்த்தையாகும். இந்த மாயைக்குள் தமிழர்தரப்பினை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்று ரணில் முனைகின்றார் என தமிழ் தேசியமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்

றொரன்டோவிற்கு விடுக்கப்பட்டுள்ள காலநிலை முன் அறிவிப்பு! [Wednesday 2022-12-14 18:00]

www.pungudutivuswiss.co

றொரன்டோ பெரும்பாக பகுதியில் பத்து சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கனடாவை தாக்கும் பனிப்புயல் நிலைமையினால் றொரன்டோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் பத்து சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கனடாவை தாக்கும் பனிப்புயல் நிலைமையினால் றொரன்டோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்

www.pungudutivuswiss.com
மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சேவையிலிருந்து விலகினர்!

www.pungudutivuswiss.com

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது,  15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்

வீடு புகுந்து கொள்ளை - பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது - நகைகளும் மீட்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களிடமிருந்து ,

இணையவழி கல்விச் செயற்பாடுகளின் போது போதைப்பொருள் தூண்டப்படுகிறது!

www.pungudutivuswiss.com

லங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல தரப்பினரும் பல்வேறு நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஸ்ட நிகழ்ச்சி

சூக்காவுக்கு சாதகமாக தீர்ப்பு

www.pungudutivuswiss.com

ad

ad