புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2022

பிரேசில் வீரரின் பேட்டிக்கு வந்த பூனை- வைரலாகும் புகைப்படம்

www.pungudutivuswiss.com 
பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்

உலக கோப்பை கால்பந்து இனிவரும் போட்டிகள் :

www.pungudutivuswiss.com 
கால் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், மொரோகோ, போர்ச்சுகல் ஆகிய 8 அணிகள் முன்னேறி உள்ளன. இந்நிலையில் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

சித்தார்த்தனிற்கு காய்வெட்டு

www.pungudutivuswiss.com

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில்

விஜய் டிவி பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை

43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு நேற்றுமாலை 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் ஆதராவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு நேற்றுமாலை 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதராவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர்

வேலுகுமாரை உடனடியாக இடைநிறுத்தினார் மனோ

www.pungudutivuswiss.com


தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்

மலையகத்தில் மொண்டோஸ் தாண்டவம் - இருவர் பலி

www.pungudutivuswiss.com

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல  இடங்களிலும்  பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன

வடக்கை நெருங்கிய மண்டோஸ் - கொட்டுது மழை, சுழன்றடிக்கும் காற்று

www.pungudutivuswiss.com

 
இன்று காலை 5.30 மணி நிலவரங்களின்படி,  
மொன்டோஸ் சூறாவளியின் நகர்வு பாதை எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு நெருக்கமாக காணப்படுவதால்,   இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 5.30 மணி நிலவரங்களின்படி, மொன்டோஸ் சூறாவளியின் நகர்வு பாதை எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு நெருக்கமாக காணப்படுவதால், இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

ad

ad