வியக்கவைக்கிறார் விமல் : வாங்கிய சம்பளத்தில் 85 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்தார்
கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா என பல நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம் ஜன்னல் ஓரம். இப்போதுள்ள சினிமா சூழலில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைப்பதால் மற்ற