புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2015

சேனுகா செனவிரட்னவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்


வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் சேனுகா செனவிரட்ன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ராஜபக்சவினர் கொள்ளையர்கள் என விரைவில் நிரூபிக்கப்படும்: சரத் பொன்சேகா


தமக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐ.ம.சு. முன்னணி பிளவுபடுவது நிச்சயம்



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அடுத்த சில வாரங்

புங்குடுதீவை விட்டு வெளியேறும் வித்தியாவின் குடும்பம்


புங்குடுதீவில் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிச் செல்லவுள்ளதாக

ஐந்து வருடங்களின் பின்னர் சொந்த மாவட்டங்களுக்கு ஓடும் எம்.பி.மார்

சுதந்திரக் கட்சி பிரமுகர் கந்தசாமி கருணாகரன் கிண்டல்
கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னர் கடந்த ஐந்தாறு வாரங்களாக பல தமிழ் எம்.பி. மாரை தற்போதுதான் அவர்கள் வெற்றி பெற்ற சொந்தத் தொகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
பாராளுமன்றம் கலைப்பு மற்றும் தேர்தல் அறிவிப்பு பற்றிய

ad

ad